கொழும்பில் விற்பனையாகும் திருமணமான இளம் பெண்கள்! ஹோட்டலை முற்றுகையிட்ட பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

பாணந்துறையில் திருமணமான அழகிய இளம் பெண் பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 - 35 வயதுடைய களுத்துறை, ரனவல, மெதமுலன மற்றும் தொம்பே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு தினமும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் வருவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணமாக அழகிய பெண்களை இந்த செயற்பாட்டுக்காக குறித்த கும்பல் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.