பாரிய வரிசலுகைகளுடன் கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பலரும் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து வருகையில் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ஸ மக்களுக்கு பாரிய வரிச்சலுகை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் மேலும் பல செய்திகளுடன் இன்றைய தினத்திற்கான சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்.