குழந்தையை மீட்க தொடரும் மீட்பு பணி! தப்பி ஓடிய பொலிஸார் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in சமூகம்
1991Shares

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • 28 மணித்தியாலங்களைத் தாண்டியும் மீட்புப் போராட்டம் தீவிரம்
  • கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு! தப்பி ஓடிய பொலிஸார்
  • அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு தடை
  • கார்த்திகை பூக்கள் பூத்து குலுங்குகிறது எமது தியாகிகளை நினைவு கூற வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்! - சாந்தி எம் பி
  • வவுனியாவில் உள்ள உணவகமொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்
  • அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் புறக்கணிப்பு
  • விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்: சி.வி.கே சிவஞானம்!
  • நாட்டின் சட்டம் ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகுமென தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க!