கண் இமைக்கும் நொடிப் பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச்சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- கோத்தபாய காட்டிக் கொடுத்துவிடுவார்! சவேந்திர சில்வா மீது கை வைக்கவிடமாட்டேன்: சஜித் சபதம்
- பேஸ்புக் ஊடாக கசியும் அந்தரங்க தகவல்கள்! பயனர்களுக்கு எச்சரிக்கை
- தென்கிழக்கு வளிமண்டலத்தில் குழப்ப நிலை! பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
- பாரிய புரட்சியை ஏற்படுத்த தயாராகும் சந்திரிக்கா! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
- அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் புறக்கணிப்பு
- அதிகாரபூர்வமற்ற வகையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு தடை
- நாயை போன்று மக்களை பாதுகாப்போம் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
- மாவீரர்களை நினைவு கூர வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!