வவுனியாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ஈ.பி.டி.பியினரின் தேர்தல் பிரச்சார மாநாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்திருந்ததுடன், வவுனியா - மன்னார் வீதியில் பொலிஸார் தடுப்பு வேலி அமைத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதில் அரசியல் ரீதியான முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.