செஞ்சோலை கிராமத்தில் மகளை இழந்து ஏழ்மையில் வாழும் தாயின் பரிதவிப்பு

Report Print Malar in சமூகம்

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற யுத்தங்கள் மற்றும் குண்டுவீச்சுக்களின் தாக்கம் இன்றும் கூட மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில், புதுக்குடியிருப்பில் உள்ள ஆச்சிபிளவு கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்று செஞ்சோலை குண்டுவீச்சில் மகளை இழந்துள்ளதுடன், ஆண் துணை அற்று தமது வாழ்க்கையை நடத்துகிறது.

வறுமையின் மத்தியில் தமது வாழ்நாளை கடத்திச் செல்லும் இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலம் குழு தொடர்பினை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் நல் உள்ளம் கொண்டவர்கள் கீழ்வரும் தகவலின் ஊடாக தொடர்பினை மேற்கொள்ளலாம்.