மனைவி, குழந்தையை கொலை செய்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in சமூகம்

மனைவியையும், குழந்தையையும் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்.