புர்கா அணிந்து வாக்களிக்க தடை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் நேற்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்களர்கள் தங்கள் முகத்தை மறைக்க கூடாதெனவும் முகம் தெளிவாக தெரிய வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய முகத்தை மறைக்கும் வகையில் புர்கா, நிகாப், தலைக்கவசம் என்பன அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Latest Offers