சுழிபுரம் மாணவி படுகொலை! வெளியானது அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர்!
  • லசந்தவின் மகள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு!
  • சுழிபுரம் மாணவி படுகொலை! அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை வெளியானது
  • கரையோர ரயில் நேரங்களில் மாற்றம்!
  • இன்றைய வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!
  • வீதி ஒழுங்கு விடயத்தில் பொலிஸார் அசமந்தம்! வவுனியா நகரசபையில் குற்றச்சாட்டு
  • தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!