லிந்துலை நகரசபையின் தலைவர் பிணையில் விடுதலை

Report Print Ajith Ajith in சமூகம்

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைவர் பாரதிதாசன் இன்று நுவரெலிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

211 மாதிரி வாக்குசீட்டுக்களை வைத்திருந்தபோது நேற்று அவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் இன்று மன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.