கிளிநொச்சியில் தொடர் மழை! வெள்ளத்தில் மூழ்கிய இந்துக் கல்லூரி

Report Print Jeslin Jeslin in சமூகம்

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.