விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய பல்கலை மாணவர்கள்! பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழகத்திலுள்ள பிரத்தியேக இடமொன்றில் நள்ளிரவு வேளையில் கேக் வெட்டி இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,