அரிசி விலை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த சில தினங்களில் சந்தையில் அரிசி விலை குறிப்பிடத்தக்களது அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ சிகப்பு மற்றும் பச்சை அரிசி 95 ரூபாவில் இருந்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை பச்சை அரிசியின் விலையும் இதே விதமாக அதிகரித்துள்ளது.

சில அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.