நியூசிலாந்து - ஆக்லாந்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

நியூசிலாந்து, ஆக்லாந்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.

இதன்போது பொதுச்சுடரினை மாமனிதர் பரராஜசிங்கத்தின் மருமகள் நிஜித்தா டேவிட் ரெஜியும், ஈகைச் சுடரினை மாவீரர் கப்டன் கொள்கைப் பிறையின் தாயார் ஜேசுராசா மேரி பாத்திமா ஏற்றினர்.

நியூசிலாந்து தேசியக் கொடியை தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழினப்பற்றாளர் மாறனும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழ்த் தேசியப் போராளி வாமன் ஏற்றினார்.

அத்துடன் உணர்வோடும், தேசப்பற்றோடும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.