சிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

Report Print Dias Dias in சமூகம்

கார்த்திகை 27ஆம் திகதியான இன்று இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின், சிட்னியிலுள்ள சில்வவோட்டர் எனும் இடத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.

இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Latest Offers