கிளிநொச்சியில் தயார் நிலையில் உள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள்

Report Print Samaran Samaran in சமூகம்

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

இதேவேளை அப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதாக தெரியவந்துள்ளது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.