கொட்டும் மழைக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் தற்பொழுது பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இந்த துயிலுமில்லத்தில் ஒரே நாளில் பல நுற்றுக்காணக்கான மாவீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த துயிலுமில்லதில் பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இம்முறை மாவீரர் தினத்த்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.