கனடாவில் புலம்பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் இன்றையதினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கனடாவில் வாழும் புலம்பெயர் உறவுகளால் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.