பொகவந்தலாவயில் குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் வைத்தியலையில் அனுமதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவயில் தோட்ட தொழிலாளர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லொயினோன் தோட்ட மத்திய பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமுற்ற 10 தொழிலாளர்களும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.