பொலிஸ் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளராக ருவன் குணசேகர நியமனம்!

Report Print Ajith Ajith in சமூகம்

பொலிஸ் ஊடக துறையின் முன்னாள் பேச்சாளர் ருவன் குணசேகர, பொலிஸ் ஆணைக்குழுவின் சட்டப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ருவன் குணசேகரவின் நியமனம் காவல்துறை அதிபரின் கோரிக்கைக்கு இணங்கவே வழங்கப்பட்டுள்ளது.