கொழும்பு புனித லூசியாஸ் சிறார் பாடசாலையின் ஒளிவிழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உள்ள புனித லூசியாஸ் சிறார் பாடசாலையின் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

புனித ஜோன் பவுல் மண்டபத்தில் நேற்று பகல் இந்த விழா இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உட்பட பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Latest Offers