சுவிற்சர்லாந்து தூதுவராலயத்திற்கு முன்பாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் போராட்டம

Report Print Malar in சமூகம்

சுவிற்சர்லாந்து தூதுவராலயத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியை பொலிஸில் வாக்குமூலம் வழங்குமாறுக் கோரி போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

கொழும்பில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.