போர்க்காலங்களில் நன்றாக இருந்தேன்! தனியனே தவிக்கும் மாவீரரின் தாய்

Report Print Malar in சமூகம்

மண்ணிற்காக வீரக்களமாடி உயிரிழந்தவர்களின் உறவுகள் இன்னும் கஷ்டத்தின் மத்தியில் தமது வாழ்நாளை நடத்திக் கொண்டு செல்கின்றனர்.

அந்தவகையில், 68 வயதில் தனது 6 பிள்ளைகளையும் இழந்த நிலையில் தாய் ஒருவர் தனிமையில் வாழ்ந்துவருகிறார்.

இவரது கணவர் 3 வருடங்களுக்கு முன்னர் இயக்கத்தில் இருந்து வீரச்சாவடைந்துள்ளார்.

இவருக்கு உதவிசெய்ய விரும்பினால் +94212030600/ +94767776363 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.