யாழ்ப்பாணத்தில் மிதிவெடி ஒன்று மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.சோமசுந்தரம் அவன்யூ, புகையிரத கடவை பகுதியில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவெடியினை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.