மதுவரி சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்கீழ் மதுபான வகைகளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் மதுவகைகளுக்கான தரத்தை பேணுவதற்காக இது அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.