கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணிப்பெண் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்! 5 மணிநேரம் தீவிர விசாரணை

Report Print Varun in சமூகம்

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

அதன்போது அவர் சுமார் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம் .