மட்டக்களப்பில் வழிபறிக் கொள்ளை! தீவிர விசாரணையில் பொலிஸார்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 11 வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுள்ளதுடன், 182,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...