இனங்களுக்கு இடையே விரிசல்கள் அதிகரித்துவிட்டன!

Report Print Sumi in சமூகம்

ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக இனங்களுக்கு, மதங்களுக்கு இடையே விரிசல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலய பொறுப்பதிகாரி கனகராஜ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

Latest Offers

loading...