கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

Report Print Kanmani in சமூகம்

நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (12) அதிகாலை 5 மணிவரை சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, அதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேற்படி, பகுதிகளுக்கு 7 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...