வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு யோகேஸ்வரன் எம்.பி விஜயம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதில் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.ரஜனி, முனைத்தீவு வட்டார பிரதேச சபை உறுப்பினர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.