புதுக்குடியிருப்பில் யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை

Report Print Sujitha Sri in சமூகம்

யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இம்முறை யுத்தத்தின் வடுக்களை உடம்பில் கொண்டு நாளுக்கு நாள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் படுத்த படுக்கையாக வாழ்ந்து வரும் பெண்ணொருவரின் துயரங்களை எம் உறவுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி.

இந்த பெண்ணிற்கு உதவ விரும்புபவர்கள் Whatsapp/Viber +94767776363/+94212030600 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள முடியும்.

Latest Offers

loading...