துயரில் இருந்து மீள முடியாத குடும்பம் - ஒன்றுகூடி உதவிய ஊர் மக்கள்! நெகிழ்ச்சியான சோக கதை

Report Print Kanmani in சமூகம்

ஆதரவற்று வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என்னவோ ஆங்காங்கே இன்றும் என்றாவது ஒரு நாள் தனது வாழ்க்கையிலும் இருள் நீங்குமென எண்ணிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட அன்றைய நாள் தொடக்கம் இன்று வரை ஆறாத வடுக்களுடன் உறவுகளின் ஆதரவினை இழந்து இன்னும் பலர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

அந்த வகையில், இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் அகிலாண்டேஸ்வரி ஆறாத வடுக்களை, கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363

Latest Offers

loading...