நத்தார் பண்டிகை கொண்டாட தயார் நிலையில் மலையக மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்வரும் 25ஆம் திகதி நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில், மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஹட்டனில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று வர்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

அத்துடன், ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட தேவ ஆராதனை இடம்பெறவுள்ளன.