யாழ்.குடா நாட்டில் களமிறங்கிய படையினர்! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களை கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில் இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்
  • நாட்டின் வடமாகாணத்திற்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!!
  • மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்
  • ஆவா குழுவிற்கு வலை வீச்சு! யாழ்.குடா நாட்டில் களமிறங்கிய படையினர்
  • கிளிநொச்சி, முல்லைத்தீவில் இருந்து 20,984 அபாயகரமான வெடிப்பொருட்கள் அகற்றம்
  • பழிவாங்கும் வேட்டையை தொடங்கியிருக்கும் மகிந்தவும் கோட்டாபயவும்! சரத்பொன்சேகா சாடல்
  • பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம்! பழிவாங்கலுக்குள்ளாகும் அனைவருக்கும் நிவாரணம்
  • வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யோகேஸ்வரன் எம்.பியால் நிவாரண உதவி வழங்கி வைப்பு
  • சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் தட்டிவான் சுவரோவியம்! யாழ்.இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்

Latest Offers

loading...