மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Ashik in சமூகம்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் தமது நிலுவைத்தொகையினை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு மாதத்திற்கு மேல் நிலுவைத்தொகை செலுத்தாத பாவனையாளர்கள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தெகையினை செலுத்தி நீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாவனையாளர்களின் நிலுவைத் தொகையில் 500 ரூபாவிற்கு மேல் காணப்பட்டால் உடனடியாக நிலுவை தொகையை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest Offers

loading...