நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Report Print Ajith Ajith in சமூகம்

சில்லறை விலைகளுக்கான அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 450 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் மொஹமட் பௌஸர் தெரிவித்துள்ளார்

நாடளாவிய ரீதியில் அரிசி விலையை தெரிந்துக்கொள்வதற்காக 13,000 கடைகள் இன்று சோதனையிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே சிவப்பு சம்பாவுக்கான சில்லறை விலையும், நாடு அரிசிக்கான சில்லறை விலையும் 98 ரூபாவென நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...