சட்டவிரோத பீடி இலைகளுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் சேர்க்கப்பட்ட பீடி இலைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 46கிலோ 250கிராம் பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்,35 வயதுடையவரெனவும் மேலதிக விசாரணைகளுக்கு சந்தேகநபரை சுங்கத்திணைக்களத்திடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Latest Offers

loading...