ஹட்டனில் வளர்ந்த வித்தியாசமான வாழை மரம்

Report Print Vethu Vethu in சமூகம்

ஹட்டனில் அபூர்வமான முறையில் வாழை மரம் ஒன்று வளர்த்துள்ளது.

பொகவந்தலாவை அரியபுர கிராமத்திலுள்ள தோட்டம் ஒன்றில் இந்த அபூர்வ வாழை மரம் ஒன்று வளர்ந்துள்ளது.

குறித்த வாழை மரத்தின் நடுவில் வாழைத் தார் ஒன்று வளர்ந்துள்ளதாக, தோட்ட உரிமையாளரான கெழும் பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.

இந்த வாழை மரத்தின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு இந்த வாழைத் தார் வளர்ந்துள்ளது. வாழை மரத்தின் தார் சுமார் 8 அடி உயரத்தில் வளர்ந்துள்ளது.

அங்குள்ள வாழை மரங்களுக்கு முதல் முறையாக வளர்ந்த வாழைத் தார் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers