தென்னிலங்கையில் கோர விபத்து - சற்று முன்னர் மூவர் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

களுத்துறை, பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகி உள்ளனர்.

லொறி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.