பெண் ஒருவர் உள்ளிட்ட ரஷ்ய பிரஜைகள் இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Report Print Ajith Ajith in சமூகம்

போதைவஸ்து சகிதம் கைதுசெய்யப்பட்ட ஒரு பெண் உட்பட்ட இரண்டு ரஷ்ய பிரஜைகளும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. வெலிகம, வெல்லக்கா பகுதியில் கடந்த முதலாம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 4 கிராம் கொக்கொய்ன் மற்றும் 260 மில்லிகிராம் ஹசீஸ் உட்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.