கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலை
ரஞ்சனின் வீட்டில் கைப்பற்றிய காணொளிகளால் பீதியில் அரசியல்வாதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் !
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போராட்டம்! பாதுகாப்பு படையினர் குவிப்பு