கணவனை இழந்த நிலையில் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வை நடத்தும் பெண்

Report Print Malar in சமூகம்

கணவனின் சம்பாதியத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டு செல்லும் பெண்கள் மத்தியில், கணவனை இழந்த பெண்கள் தம்மால் முடிந்த சிறு தொழிலையேனும் புரிந்து தம்முடைய வாழ்வை கஷ்டத்தில் கொண்டு செல்கின்றனர்.

அந்தவகையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரி முருகேஷ் குமார்.

இவர் தன் கணவனை இழந்த நிலையில், நோயாளி குழந்தைகளுடன் எவ்வித உதவிகளுமற்று தனது வாழ்வை நடத்தி வருகின்றார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94767776363/+94212030600 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.