சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து மனநோயாளியான முன்னாள் போராளி

Report Print Kanmani in சமூகம்

நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி மனதளவிலும், உடலளவிலும் ஆறாத வடுக்களுடன் ஆங்காங்கே வாழும் முன்னாள் போராளிகள் என்னவோ இன்னும் பல துயரங்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் கொக்குதொடுவாய் பகுதியில் யுத்த களத்தில் போராடி தடுப்பு முகாமில் பல சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து மனநோயாளியான முன்னாள் போராளியொருவரின் வாழ்க்கை விடியாமலேயே போய்விட்டது.

இவர் இன்று வரை வாழ்வதற்காக போராடி கொண்டு தான் இருக்கின்றார்கள். இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363