உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! யாழில் தொடரும் சோகம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

யாழ். பல்கலையில் இன்று நடைபெறவுள்ள பேரெழுச்சி - அலை அலையாய் அணிதிரள அழைப்பு

விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை 10 மாதங்கள் சிறையில் அடைப்பு

தைரியம் இருந்தால் செய்து காட்டுங்கள்! அரசாங்கத்திற்கு சஜித் சவால்

ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ். இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக தகவல்

யாழில் தொடரும் சோகம் - கிணற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

Latest Offers