பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

Report Print Ajith Ajith in சமூகம்

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஜே.பி.டி.ஜயசிங்க ஒழுங்கு மற்றும் தொடர்புகள் பிரிவு பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக பதவி வகித்த ஏ.ஆர்.பி.ஜே அல்விஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

இந்த இரண்டு பதவி மாற்றங்களும் சேவைகளின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.