சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் நினைவுத்தினம் அனுஸ்டிப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 96வது நினைவுத்தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உள்ள அவரது உருவச்சிலை பகுதியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...