பிரபல சிங்கள நடிகர் காலமானார்

Report Print Vethu Vethu in சமூகம்

பிரபல சிங்கள நடிகர் ஜயலத் மனோரத்ன காலமாகியுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 71 வயதாகும்.

ஜயலத் மனோரத்ன இன்று இயற்கை எய்தியமையை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

சிங்கள திரைப்படங்கள் மற்றும் தொடர் நாடகங்களில் ஜயலத் மனோரத்ன நடித்துள்ளார்.

நடிகரின் திடீர் மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Latest Offers

loading...