பெண் கைதியிடம் இருந்த சவர்க்கார கட்டியில் பிளேட்

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதியை சோதனையிட்ட போது அவரிடம் இருந்த சவர்க்கார கட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளேட் ஒன்றை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர்.

போதைப் பொருள் சம்பந்தமான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த பெண் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணை சிறைச்சாலை வாயிலில் சோதனையிட்ட போதே அதிரடிப்படையினர் பிளேட்டை கைப்பற்றியுள்ளனர்.

Latest Offers

loading...