கிண்ணியா தள வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா தள வைத்தியசாலையில் உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை, கிண்ணியா வைத்தியசாலையில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், டாக்டர்.அருள் குமரன், டாக்டர்.ஏ.எம்.எம்.ஜிப்ரி, வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களான நிஹார் மற்றும் எம்.எம்.மஹ்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.