அமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு நபரொருவர் பலி! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • அமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு நபர் பலி - ஆபத்தான நிலையில் மனைவி - மகள்
  • இலங்கைக்கு படையெடுத்த வல்லரசு நாடுகளின் பிரிதிநிதிகள்! அரச தரப்பு விளக்கம்
  • வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் விஷேட நடவடிக்கை: 36 சாரதிகளுக்கு தண்டப்பணம்
  • மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்! சர்வதேச மன்னிப்பு சபை கவலை
  • அதிகரித்து வரும் வளிமாசு! பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நீங்கிவிடும்
  • அரசாங்க உத்தரவை மீறிய கல்வி அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்!!

Latest Offers

loading...